3 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துவிட்டார்கள்: நடிகை கதறல்
மும்பை: நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளின் செல்லப் பிள்ளை என்றால் அது பாலிவுட் நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா தான். அந்த அளவுக்கு சர்ச்சையை கிளப்புவது, சர்ச்சையில் சிக்குவதுமாக உள்ளார்.
இந்நிலையில் அவர் புது குண்டு ஒன்றை போட்டுள்ளார்.

பலாத்காரம்
பூஜா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு சென்றுள்ளார். அங்கு அவரை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பூஜா
டிவி நிகழ்ச்சியை படமாக்க வந்த வீடியோக்காரர்கள் 3 பேர் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பூஜா குற்றம் சாட்டியுள்ளார்.

அடிதடி
முன்னதாக டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பூஜா அங்கிருந்த சில பொருட்களை உடைத்துள்ளார். உடைத்த பொருட்களுக்கு பணம் கேட்ட ஹோட்டல் ஊழியரை தாக்கினார்.

குடியிருப்பு
மும்பையில் அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலும் ரகளை செய்துள்ளார். இதனால் அவரை குடியிருப்பு பகுதிக்குள் வரக் கூடாது என்று அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications