பீகார் சட்டசபை தேர்தலில் லாலு மனைவி ராப்ரிதேவி போட்டியில்லை!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் லாலுவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. அப்போது தமது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படமாட்டார்கள் என்று லாலு இறங்கிவந்ததால் சமாதானம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ராப்ரி தேவி அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் 1997ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர் ராப்ரி தேவி. "தற்போதைய தேர்தலில் தாம் போட்டியிடவில்லை.. ஆனால் மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் போட்டியிடுவார்கள்" என்று ராப்ரி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications