மெல்லும் புகையிலைக்கு வரிவிலக்கு: பீகார் முதல்வர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: மெல்லும் புகையிலை மீதான வரிக்கு விலக்கு அளிக்கப்படுவதாக பீகார் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அதிகளவில் புகையிலை விளைச்சல் நடைபெறும் மாநிலங்களில் பீகாரும் ஒன்று. சில தினங்களுக்கு முன், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை சந்தித்த விவசாயிகள் புகையிலை மீதான மாநில அரசின் வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில், மெல்லும் புகையிலை (Raw Chewing Tobacco) மீதான வரியை ரத்து செய்வதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில், புகையிலை விளைச்சலை ஊக்குவிப்பதற்காக வேளாண்மை துறை பல்வேறு பிரசார திட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications