பெண்களுக்கு புத்தாண்டு பரிசாக ஜீன்ஸ், செல்போனுக்கு தடை விதித்த பீகார் பஞ்சாயத்து
பாட்னா: பீகாரில் உள்ள கிராம பஞ்சாயத்து ஒன்று பெண்கள் ஜீன்ஸ் அணிய செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் ஹதுவா பிளாக்கில் உள்ள சிங்கா பஞ்சாயத்து கூடி கலந்தாலோசித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பெண்கள் ஜீன்ஸ் அணிய, செல்போன் பயன்படுத்த பஞ்சாயத்தினர் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து பஞ்சாயத்து முக்கிய தலைவர் கிருஷ்ணா சவுத்ரி கூறுகையில்,
பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால், செல்போன் பயன்படுத்தினால் தவறான வழியில் செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த தடை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெண்களுக்கு ஜீன்ஸ், செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று இப்பகுதி பெற்றோரை நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளோம்.
தடையை அமல்படுத்த நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. யாராவது தடையை மீறினால் அபராதம் விதிக்கவோ, தண்டனை வழங்கவோ மாட்டோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications