நம்பிக்கையில்லா தீர்மானம்: பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு.. சிவசேனா புறக்கணிப்பு.. பாஜகவுக்கு லாபம்
டெல்லி: நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் ஆரம்பத்திலேயே பிஜு ஜனதாதளம் வெளிநடப்பு செய்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பித்ததுமே, அவையில் இருந்து பிஜு ஜனதாதளத்தின் 19 எம்.பிக்களும் வெளி நடப்பு செய்வதாக கூறி வெளியேறினர். அப்போது அவர்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர்.

மாலை 6 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெறும்போது, பிஜு ஜனதாதளம் அதில் பங்கேற்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. இது பாஜகவிற்கே ஆதாயமாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற முடியும் என்பது மட்டுமின்றி, வாக்கு வித்தியாசமும் அதிகரிக்கும் என்பதால் பாஜகவுக்கு இது நன்மைதான்.
பாமக உறுப்பினர் அன்புமணியும் வெளிநடப்பு செய்துள்ள நிலையில், அதிமுக விவாதத்தில் பங்கேற்கும் என தெரிகிறது. வாக்கெடுப்பு நேரத்தில் அதிமுக வெளிநடப்பு செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல விவாதத்தில் சிவசேனா எம்.பிக்களும் பங்கேற்கவில்லை. அவர்கள் இன்று அவைக்கே வரவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications