பிரதமருக்கு எதிராக கேரளாவில் கருப்பு கொடி: பாஜக தொண்டர்கள் ஆர்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா சென்றார். இன்று திருவனந்தபுரத்தில் உள்ள சாகாயில் பிரதமர் சென்ற போது மானியமில்லா சிலிண்டர் விலை, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பாஜகவினரை கைது செய்தனர்.
More From
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications