திரிபுராவில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை.. இடதுசாரிகளுக்கு சரிவு
அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களிலும், டிஎம்பி கட்சி 8 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
திரிபுராவில் வாக்குப்பதிவு நடந்த மொத்தம் உள்ள 60 இடங்களில் 41 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளிவர தொடங்கி உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி 45 இடங்களில் வெல்லும் என்றும், டிஎம்பி கட்சி இரண்டாவது இடத்தையும், இடதுசாரிகள் மூன்றாவது இடத்தையும் தான் பிடிப்பார்கள் என கூறப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள நிலையில் பாஜகவே அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திரிபுராவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் 36 இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருந்தது.இடதுசாரிகள் 16 இடங்களிலும், டிஎம்பி கட்சி எந்த இடத்திலும் வெல்லவில்லை. ஆனால் இடதுசாரிகள் மற்றும் டிஎம்பி இடையே இரண்டாவது இடத்திற்கு கடும் போட்டி காணப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications