கர்நாடகா சட்டசபை தேர்தல்: பாஜக முதல் கட்டமாக 72 வேட்பாளர்களை அறிவித்தது!
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 72 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான 72 வேட்பாளர்களை பாஜக முதல் கட்டமாக அறிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு மே 12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 15-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பாஜகவோ ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முயற்சிக்கிறது.
இத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின் முதல் கட்டமாக 72 வேட்பாளர்களை பாஜக நள்ளிரவில் அறிவித்துள்ளது.
More From
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications