ஜார்க்கண்ட்டில் 31.5% வாக்குகள், 38 இடங்களுடன் தனிப் பெரும் கட்சியாக பாஜக!!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 31.5% வாக்குகள் பெற்று அசைக்க முடியாத தனிப் பலம் வாய்ந்த கட்சியாக பாரதிய ஜனதா உருவெடுத்துள்ளது. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 38 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா படுதோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி காணாமலே போய்விடும் நிலைதான் உருவாகி இருக்கிறது.

மாலை 5.30 மணி நிலவரம்- முடிவு அறிவிக்கப்பட்டவை-
பாரதிய ஜனதா - 30 (8-ல் முன்னிலை)
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 18
காங்கிரஸ்- 3 (4-ல் முன்னிலை)
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா- 6 (1-ல் முன்னணி)
ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதமும் வாக்குகளும்:
பாரதிய ஜனதா கட்சி: 31.4% (42,85,50339 வாக்குகள்)
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 20.5% (27,99,105 வாக்குகள்)
காங்கிரஸ் - 10.3% (14,07,480 வாக்குகள்)
ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா - 9.9% (13, 54, 608 வாக்குகள்)
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications