குஜராத்: வாக்காளர்களுக்கு வெறும் ரூ.100 கொடுத்து சிக்கிய பாஜக வேட்பாளர்!
குஜராத்தில் வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்காளர்களுக்கு வெறும் ரூ100 கொடுத்து பாஜக வேட்பாளரின் உறவினர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா.. குஜராத் சட்டசபைத் தேர்தல்!- வீடியோ
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவின் போது வாக்காளர்களுக்கு பாஜக வேட்பாளர் ஒருவரின் உறவினர் ரூ.100 கொடுக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
குஜராத்தில் 89 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. இதில் பார்தி தொகுதியில் கனுதேசாய் எனும் பாஜக வேட்பாளர் போட்டியிடுகிறார்.

அவரது உறவினர் ஒருவர் வாக்காளர்களுக்கு தலா ரூ.100 தரும் வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது. ஆனால் இதனை கனு தேசாய் மறுத்துள்ளார்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications