பாஜகவின் முதல்கட்ட வேட்பாளார் பட்டியல் இன்று முடிவாகும் - பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று முடிவு செய்யப்பட்டுவிடும் என்று பாஜ.கவின் தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்,"கூட்டணி அமைக்க எல்லா கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. பாஜக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உட்பட சில கட்சிகள் பாஜவுடன் கூட்டணியில் தொடருகின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலமுனை போட்டியை பாஜக வரவேற்கிறது.

ஏற்கனவே அறிவித்தபடி பாஜக தலைமையில்தான் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளோம். மக்களவை தேர்தலுக்கான கூட்டணி என்பது வேறு. சட்டசபை தேர்தலில் மாநில கட்சிகள் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருதுவது இயல்புதான்.
எங்களை பொறுத்த வரையில் பாஜக தலைமையிலான கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளோம். கூட்டணியில் சேர விருப்பமுள்ள பிற கட்சிகள் தலைமையை அணுகலாம்.
டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் பாஜக தேர்தல் குழு கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று மாலைக்குள் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications