For Daily Alerts
Just In
சட்டிஸ்கரில் பாஜக- காங். இடையே கடும் இழுபறி - நியூஸ் எக்ஸ்
இருப்பினும் காங்கிரஸை விட பாஜகவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்றும் இது கணித்துள்ளது.
இந்த டிவியின் எக்ஸிட் போல் கணிப்பின்படி பாஜகவுக்கு 44 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் 41 இடங்களைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டிஸ்கரில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளதாக இது தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பிற கட்சிகள் தலா 2 இடங்களைப் பெறவுள்ளன.
Comments
English summary
BJP comes leading with close fight with Congress in Chattisgarh, says News X exit poll