சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்- பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 67 வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பாஜக பொதுச் செயலர் அனந்த் குமார், 90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தலில் முதல் கட்டமாக 67 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த 67 வேட்பாளர்களில் 21 பேர் புது முகங்கள்.

இப் பட்டியலில் 34 இளைஞர்களும் 6 பெண்களும் அடங்குவர். தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் 9 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றார்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கரில் நவம்பர் 11, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications