குஜராத்தில் பாஜக 131-141; காங்கிரஸ் 37-47 இடங்களில் வெல்லும்: நியூஸ் நேஷன் சர்வே முடிவுகள்
குஜராத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிறது நியூஸ் நேஷன் சர்வே முடிவுகள்.
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 131 முதல் 141 இடங்களில் வென்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என்கிறது நியூஸ் நேஷன் டிவி சேனல் சர்வே முடிவுகள்.
குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளில் தொடர்ந்து பாஜகவே 22 ஆண்டுகால ஆட்சியை மீண்டும் தக்க வைக்கும் என கூறப்பட்டு வருகிறது. நியூஸ் நேஷன் சர்வேயும் இன்று வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகளில் இதை தெரிவித்துள்ளது.

நியூஸ் நேஷன் கருத்து கணிப்பு முடிவுகள் விவரம்:
பாஜக: 131- 141 இடங்கள்
காங்கிரஸ்; 37 முதல் 47 தொகுதிகள்
இதர கட்சிகள்: 2 முதல் 6 தொகுதிகள்
#NewsNationGroundZeroPollSurvey Overall, @BJP4India has grabbed 131-141 seats, with @INCIndia grabbing 37-47 seats and 4 seats by the other parties.@AjayKumar_NN https://t.co/Dj7hK4HXhX pic.twitter.com/FuWBZlJQ2J
— News Nation (@NewsNationTV) December 6, 2017
நியூஸ் நேஷன் கருத்து கணிப்பின்படியான வாக்கு சதவீதம்:
பாஜக - 49%
காங்கிரஸ்- 37%
இதர கட்சிகள்: 14%
#NewsNationGroundZeroPollSurvey 49% people vote for @BJP4India , while 37% vote for @INCIndia and 14% vote for others.
— News Nation (@NewsNationTV) December 6, 2017
@AjayKumar_NN https://t.co/Dj7hK4HXhX pic.twitter.com/1y7P24ixO6
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications