பட்டேல்களின் சவுராஷ்டிராவில் பாய்ச்சல் காட்டுகிறதாம் பாஜக... கருத்து கணிப்பு
பட்டேல்களின் சவுராஷ்டிராவில் பாஜக அதிக வாக்குகளைப் பெறக் கூடும் என்கிறது கருத்து கணிப்பு.
Recommended Video

காந்திநகர்: இடஒதுக்கீட்டை முன்வைத்து காங்கிரஸுடன் கைகோர்த்துள்ள பட்டேல்களின் ராஜ்ஜியமான சவுராஷ்டிராவில் பாஜகவே அதிக இடங்களை வெல்லும் என்கிறது கருத்துக் கணிப்பு.
குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பான ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பில் சில முக்கிய அம்சங்கள் விவரம்:
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவும் காங்கிரஸும் தலா 43% வாக்குகளைக் கைப்பற்றும். இருப்பினும் இடங்களின் அடிப்படையில் பாஜக முன்னிலை வகிக்கும்.

காங்கிரஸுக்கு ஆதரவு
ஜிஎஸ்டி விவகாரம் குஜராத் சட்டசபை தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குஜராத் தொழில்துறையினர் 43% பேர் காங்கிரஸுக்கும் 40% பேர் பாஜகவுக்கும் வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

பாஜக முன்னிலை
பட்டேல்களின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பிராந்தியத்தில் காங்கிரஸுக்கு 39% வாக்குகள்தான் கிடைக்குமாம். ஆனால் பாஜகவுக்கோ 45% வாக்குகள் கிடைக்குமாம்.

வாக்கு சதவீதம்
மத்திய குஜராத்தில் காங்கிரஸ் 40% வாக்குகளைப் பெறும். பாஜகவுக்கு 41% வாக்குகள் கிடைக்குமாம். தெற்கு குஜராத்தில் காங்கிரஸுக்கு 42%; பாஜகவுக்கு 40% வாக்குகள் கிச்டைக்குமாம்.

பாஜகவுக்கு பின்னடைவு
வட குஜராத்தில் காங்கிரஸ் 49%; பாஜக 45% வாக்குகளைப் பெறுமாம். இவ்வாறு கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications