பாஜகவை விட அதிக வாக்குசதவிகிதம் பெற்ற காங்கிரஸ்.. இது தேர்தல் கணக்கு!
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதியில் வெற்றி பெற்று இருந்தாலும், மிகவும் குறைவான வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளது. காங்கிரஸ்- 37.9 %; பாஜக 36.8% வாக்குகள் பெற்றுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 111 இடங்களில் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை 60+ இடங்களுடன் காங்கிரஸ் பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பாஜகவின் வெற்றி உறுதியாகி உள்ளது. ஆனால் பதிவாகி இருக்கும் வாக்குகள், வேறு விதமானவிவரங்களை கொண்டுள்ளது. பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று இருந்தாலும், காங்கிரஸ் அதிக சதவிகித மக்களின் வாக்குகளை பெற்றுள்ளது.
12 மணி நேர நிலவரப்படி பாஜகவை விட காங்கிரஸ் 0.9% கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 37.9%; பாஜக 37.0% வாக்குகள் பெற்று இருந்தது. இது இரண்டு கட்சியினர் இடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் நேரமாக நேரமாக வாக்கு சதவிகிதம் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவிற்கு குறைந்து கொண்டே வருகிறது. காங்கிரஸைவிட பாஜகவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து குறைகிறது. தற்போதைய நிலவரப்படி 1.1% கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ். காங்கிரஸ்- 37.9 %; பாஜக 36.8% வாக்குகள் பெற்றுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications