உங்க பாட்டி தான் ஹிட்லர்...: மோடியை ‘ஹிட்லர்’ என விமர்சித்த ராகுலுக்கு பாஜக பதிலடி
டெல்லி: குஜராத் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியை, ஹிட்லரோடு ஒப்பிட்ட ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியை ஹிட்லர் என விமர்சித்துள்ளது பாஜக.
நேற்று நேற்று குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கேதாவில் ராகுல் பிரசாரம் மேற்கொண்டார். அதில், ‘சில தலைவர்கள் ஹிட்லர் போன்றவர்கள்; நான் மகாத்மா காந்தி வழியில் நடப்பவன்' என பாஜக பிரதமர் வேட்பாளரும், அம்மாநில முதல்வருமான மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுன் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று பேசிய பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘ஒருவேளை இந்தியாவின் வழித்தோன்றலாய் ஹிட்லர் போல் ஒருவர் வந்தால் அது காங்கிரசில் இருந்துதான் வரும் .நரேந்திர மோடியை ஹிட்லர் என்று அழைப்பது தவறான ஒன்று.
நாட்டில் ஹிட்லர் போல் யாரேனும் செயல்பட்டார்கள் என்றால் அது வேறு யாரும் இல்லை.ராகுல் காந்தியின் பாட்டி (இந்திரா காந்தி)யாகத்தான் இருக்கும். காங்கிரஸ் மட்டுமே ஹிட்லரை போன்று செயல்படுகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications