எதியூரப்பாவை மீண்டும் அழைக்கிறது பாஜக!
பெங்களூர்: கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எதியூரப்பாவை பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் சேரும்படி முறைப்படி அழைப்பு விடுக்க அக் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக பொதுச் செயலர் அனந்த் குமார், கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, தேசிய செயற்குழு உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.

கர்நாடக குழுவினர் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மாநில அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். அப்போது, எதியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர அழைப்பு விடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் எதியூரப்பாவும் பாஜகவுடன் சேர விரும்புவதுடன் கட்சி மேலிடம் நேரடியாக அழைக்க வேண்டும் அவர் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, எதியூரப்பாவை அழைப்பது குறித்து மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கிறேன் என்று ராஜ்நாத் சிங் கர்நாடக குழுவிடம் உறுதியளித்திருக்கிறாராம்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications