சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி உறுதி... தொண்டர்கள் கொண்டாட்டம்
Recommended Video

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் 60 தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்றிருப்பதால், அக்கட்சியினர் மேள, தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டிஸ்கரில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்தது. பின்னர், திடீர் திருப்பமாக, காங்கிரஸ் முன்னிலையில் சென்றது. ராஜ்நந்த்கான் தொகுதியில் முதல்வர் ரமன் சிங்கை எதிர்த்து போட்டியிட்ட கருணா சிங் முன்னிலை பெற்றார். பின்னர் மறுபடியும், ரமன் சிங் முன்னிலையில் உள்ளார்.

சட்டீஸ்கரில் ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 64, பாஜக 21, பகுஜன் சமாஜ் 4 தொகுதிகள் என முன்னிலையில் உள்ளன. ஆட்சியமைக்கத் தேவையான பலத்தை காங்கிரஸ் பெற்று முன்னணி வகித்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications