ராஜஸ்தானில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை.. ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ்!!
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Lok Sabha Elections Counting 2019: லோக்சபா தேர்தல் திருவிழா..இன்று வாக்கு எண்ணிக்கை!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
17 வது லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பாஜ 320க்கும் மேற்பட்ட இடங்களில் அபார முன்னிலை பெற்று வருகிறது.

டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முடிவுகளும் வெளியாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடைபெற்றது.
இதில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications