மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை- Live
-பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தயார்: தேசியவாத காங்கிரஸ் கட்சி
-இந்தியாவின் பணக்கார பெண் சாவித்ரி ஜிந்தால் தோல்வி
- தேர்தல் தோல்வி: மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே ராஜினாமா
-ஹரியானாவில் பாஜக 17 இடங்களில் வெற்றி
-இந்திய தேசிய லோக் தளம் 12 இடங்களில் வெற்றி
-காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி
-மகாராஷ்டிராவில் பாஜக 15 இடங்களில் வெற்றி
-சிவசேனா 12 இடங்களில் வெற்றி
-தேசியவாத காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி
-மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா ஒரு தொகுதியில் வெற்றி
-முன்னாள் மகாரஷ்டிரா முதல்வர் சவான் வெற்றி
-மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் தங்கை வந்தனா சர்மா தோல்வி
-போரிவாலியில் பாஜகவின் வினோத் தாவ்தே வெற்றி
-மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் பாலா நந்தகாவ்கர் சிவசேனாவின் அஜய் சவுத்ரியிடம் தோல்வி
-பிரியங்காவை கொண்டு வந்து கட்சியை காப்பாற்றுங்கள்: காங். அலுவலகம் முன்பு போராட்டம்
-ஹரியானா முதல்வர் ஹூடா வெற்றி
-ஹரியானா அமைச்சர் கீதா புக்கல்(காங்கிரஸ்) கஜ்ஜார் தொகுதியில் வெற்றி
-மதியத்திற்குள் இறுதி முடிவு தெரிந்துவிடும், அதன் பிறகு தலைமை முடிவு செய்யும்- பாஜக
-தேசியவாத காங்கிரஸின் சக்கன் புஜ்பல் வெற்றி
-நாக்பூரில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி
-ரோதக்கில் பாஜகவின் மணிஷ் குமார் குரோவர் வெற்றி
-புனே கண்டோன்மென்டில் பாஜவின் திலிப் காம்ப்ளி வெற்றி
-முன்னாள் மகாராஷ்டிரா முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான நாராயண் ரானே தோல்வி
-சபிதானில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் சகோதரி வந்தனா சர்மா முன்னிலை
-அமராவதியில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலின் மகன் ராஜேந்திரசிங் ஷெகாவத் முன்னிலை
-முலுந்த் தொகுதியில் பாஜகவின் தாரா சிங் வெற்றி
-உல்ஹாஸ்நகரில் தேசியவாத காங்கிரஸின் ஜோதி கலானி வெற்றி
-ஜுன்னாரில் மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் சரத் சோனாவானே வெற்றி
-நிபாதில் சிவசேனாவின் அனில் சாகிப்ராவ் வெற்றி
-மாலேகாவ்ன் சென்ட்ரலில் காங்கிரஸின் ஷேக் ஆசிப் ராசித் வெற்றி
-மகாராஷ்டிராவில் பாஜக முன்னிலை
-தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது கடினம்
-பரிதாப நிலையில் காங்கிரஸ் கட்சி
-மோசமான முடிவுக்கு பிரித்விராஜ் சவானை குறைகூறும் தேசியவாத காங்கிரஸ்
-ஹரியானாவில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் பின்தங்கியுள்ளார்
-மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுடன் கைகோர்க்கும் பாஜக?
-தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.ஆர். பாட்டில், சக்கன் புஜ்பல் முன்னிலை
-முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் தெற்கு கராட் தொகுதியில் பின்தங்கியுள்ளார்
-பாராமதியில் தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் முன்னிலை
-டெல்லி பாஜக அலுவலகத்தில் தற்போதே கொண்டாட்டம் துவக்கம்
-மகாராஷ்டிராவில் பாஜக முன்னிலை
-2வது இடத்தில் சிவசேனா
-3வது இடத்திற்கு காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் போட்டா போட்டி
-பரிதாப நிலையில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா
-ஹரியானாவில் பாஜக அபார முன்னிலை
-2வது இடத்தில் செளதாலாவின் லோக்தளம்
-3வது இடத்தில் காங்கிரஸ்
-சிவசேனா துணையின்றி போட்டியிட்டாலும் பாஜக பல இடங்களில் முன்னிலை
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications