மகாராஷ்டிரா தேர்தல் ரேஸில் சிவசேனாவை முந்திய பாஜக
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவை பின்னுக்கு தள்ளி பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பிற கட்சிகளை விட பாஜக தான் அதிக இடங்களில் அதாவது இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவை அடுத்ததாக சிவசேனா 47 இடங்களை கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் 36 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 7 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் தெற்கு கராத் பகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
ராஜ் தாக்கரேவின் நவநிர்மன் சேனாவுக்கு இதுவரை ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. மேலும் அக்கட்சி 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
தேர்தல் பிரச்சார மேடைதோறும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸின் ஊழல்களை பட்டியலிட்டே பாஜக வாக்கு சேகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு












Click it and Unblock the Notifications