பாட்னா குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் அஸ்தியை கரைக்க இன்று பாஜக யாத்திரை
பாட்னா: பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் அஸ்திரையை கரைப்பதற்காக இன்று பாரதிய ஜனதா கட்சி யாத்திரையை நடத்த இருக்கிறது.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுகள்வெடித்தன. இதில் 6 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 6 பேரின் அஸ்தியை கங்கையில் கரைக்க பிரமாண்ட யாத்திரைக்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.
"அஸ்தி கலச யாத்திரை" என்று பெயருடன் பாட்னா பாஜக அலுவலகத்தில் இருந்து கங்கை நதிக்கு பேரணியாக செல்ல இருக்கின்றனர். இதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத நல்லிணக்கத்தை சீகுலைக்கும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்கமாட்டோம் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications