கோவா பாணியில் காங்கிரசுக்கு கல்தா.. மேகாலயாவில் குறுக்கே புகுந்து ஆட்சியை பிடிக்கிறது பாஜக கூட்டணி?
மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என கூறப்படுகிறது.
Recommended Video

ஷில்லாங்: மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என கூறப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலந்து மற்றும் மேகாலயாவில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் திரிபுராவில் பாஜக பெரும்பான்மையுடனும், நாகாலந்தில் கூட்டணியுடனும் ஆட்சியமைக்கிறது.
ஆனால் மேகாலயாவில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மேகாலயாவில் பாஜக 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

மத்தியிலும் மணிப்பூரிலும்
மத்தியில் பாஜகவுடன் என்பிபி கூட்டணியில் உள்ளது. இதேபோல் மணிப்பூர் மாநிலத்திலும் பாஜக- என்பிபி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

தனித்து போட்டி
ஆனால் மேகாலயாவில் என்பிபியும் பாஜகவும் தனித்து களம் காண்கின்றன. பாஜக 47 இடங்களிலும் என்பிபி 52 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கியது.

காங்கிரஸ் ஆட்சி?
மேகலாயாவில் காங்கிரஸ் 59 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. தொடர்ந்து 12 இடங்களில் முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

என்பிபி 3 இடங்களில்
இதேபோல் நாகா மக்கள் கட்சி எனும் என்பிபி 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தக்கட்சி இதுவரை 3 இடங்களை கைப்பற்றியுள்ளது.

6 இடங்களில் வெற்றி
பாஜக 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சுயேச்சை உள்ளிட்ட மற்றக்கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, 6 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

கூட்டணி குதிரை பேர ஆட்சி
காங்கிரஸ் கட்சியைக் காட்டிலும் என்பிபி, மற்றும் மற்றவைகள் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியமைத்ததைப்போல் மேகாலயா மாநிலத்திலும் பாஜக கூட்டணி குதிரை பேர ஆட்சியை அமைக்கும் என கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications