என்னவாம், மமதா பானர்ஜிக்கு மோடி மீது திடீர் கரிசனம்?: பாஜக கிண்டல்
டெல்லி: பிரதமர் மோடிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பிய மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை பாஜகவினர் கிண்டல் செய்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத்தி மொழியில் வாழ்த்து அட்டை அனுப்பினார். பதிலுக்கு மோடி மமதாவுக்கு பெங்காலி மொழியில் வாழ்த்து அட்டை அனுப்பியிருந்தார்.

மோடிக்கு தான் அனுப்பிய வாழ்த்து அட்டை பிடித்திருந்தது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்ததாக மமதா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதை பாஜகவினர் கிண்டல் செய்துள்ளனர்.
இது குறித்து பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில்,
2016ம் ஆண்டில் அப்படி என்ன மாறிவிட்டது என்று வியக்கிறேன்? மமதா மோடிக்கு குஜராத்தி மொழியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே மோடியை சிறையில் தள்ளுவேன் என்று அவர் 2014ம் ஆண்டு கூறினார்.
சாரதா ஊழல் குறித்த சிபிஐ விசாரணை, கைது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியதால் மமதாவுக்கு இந்த திடீர் கரிசனமா? என்றார்.
-
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications