பாஜக எம்.பி ஹகும் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக மக்களவை எம்.பி ஹகும் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக மக்களவை எம்.பி ஹகும் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்.
இவர் உபியில் இருக்கும் கைரானா என்ற பகுதியில் 1938-ம் ஆண்டு பிறந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வந்தவர். 1974-ம் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996-ம் ஆண்டு இவர் பா.ஜ.க.வுக்கு மாறினார். பின் மீண்டும் அந்த கட்சிக்காக அதே தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கைரானா தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார். இதில் வெற்றிபெற்று மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் இவர் நேற்று நள்ளிரவு மரணம் அடைந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications