குஜராத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்க முடியாது: பாஜக எம்.பி. கணிப்பு
டெல்லி: பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் குஜராத்தில் பாஜக வெல்லும் என கூறினாலும், பாஜக ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் ககடே, குஜராத்தில் பாஜக வெற்றி எளிதாக இருக்காது, இழுபறியாக இருக்கும் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அறுதி பெரும்பான்மையை விடுங்கள். பாஜகவால் ஆட்சியமைக்க தேவையான அளவுக்கு குறைந்த பட்ச எம்எல்ஏக்களை கூட பெற முடியாது. அதேபோல காங்கிரசும் மெஜாரிட்டியை நெருங்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் அவர்.

ஒருவேளை பாஜக மீண்டும் குஜராத்தில் ஆட்சியை பிடித்தால் அது நரேந்திர மோடியால்தான் இருக்கும். நான் 6 பேர் குழுவை குஜராத்திற்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் விவசாயிகள், ஹோட்டல் வெய்ட்டர்கள், தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் என பலதரப்பட்டவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்கள் சர்வே படியும் எனது கணிப்புபடியும், பாஜக தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற முடியாது.
பாஜக, குஜராத்தில் 22 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் 25 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்ததற்கு அடுத்தபடியாக குஜராத்தில் பாஜக சாதனைபடைத்துள்ளது. எனவே இயல்பாகவே எதிர்ப்பு அலை இருக்கும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications