ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தருண் விஜய் எம்.பி. மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் !
பா.ஜ.க. எம்.பி., தருண் விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாஜக எம்பி தருண்விஜய் மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
ஜல்லிக்கட்டுக்கு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடைசெய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.

இளைஞர்கள், பெண்கள் தாமாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினாவில் நேற்று முதலே பல்லாயிரணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் 2வது நாளாகவும் இடைவிடாது தொடர்ந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று போராட்டகாரர்கள் கூறிவருகின்றனர். இந்தநிலையில் பாஜக எம்பி தருண்விஜய் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தினார். தருண் விஜய் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications