டெல்லியில் 2வது நாளாக நடக்கும் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்
டெல்லி: பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று 2வது நாளாக டெல்லியில் நடைபெற்று வருகிறது.
பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை துவங்கியது. கூட்டத்தின் துவக்க விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமித் ஷா துவக்க உரையாற்றினார். கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதற்காக மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இன்றைய கூட்டத்திலும் அமித் ஷா, மோடி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,
பாஜக, அதன் தலைவர்கள், அரசை யாராவது விமர்சித்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனால் நாட்டை யார் விமர்சித்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்?












Click it and Unblock the Notifications