2019 லோக்சபா தேர்தலிலும் பாஜகவின் வெற்றி தொடரும்.. அமித்ஷா தடாலடி
Recommended Video

டெல்லி: 2019 லோக்சபா தேர்தலிலும் பாஜக வெற்றி தொடரும் என்று பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியான நிலையில், நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது:

பாஜக இந்தியா முழுமைக்குமான கட்சியாக வளர்ந்துவிட்டது என்பதை வடகிழக்கு மாநிலங்களில் பெற்ற வெற்றி நிரூபணம் செய்து காட்டிவிட்டது. ஆனால், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவிலும் வெற்றி பெற்றால்தான் அதை பாஜகவின் பொற்காலம் என கூற முடியும். அதை நோக்கி முன்னேறுவோம்.
கர்நாடகாவில் பாஜக வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. திரிபுராவில் கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வோம்.
பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், இந்தியாவின் மேற்கு மாநிலங்கள் வளர்ச்சியை பெற்றுள்ளன. கிழக்கு மாநிலங்கள் பின்தங்கியுள்ளன என்பதை சுட்டி காட்டினார். மோடியின் வளர்ச்சி கொள்கைகளை வடகிழக்கு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரதமராக மோடி பதவியேற்றதுமே, Act East Policy என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். இதனால் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications