குஜராத் தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான 28 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது கட்ட பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது.
காந்திநகர் : குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கான மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியலை அம்மாநில பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
வருகிற டிசம்பர் 9ம் தேதி மற்றும் 14ம் தேதிகள் குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதுவரை பா.ஜ.க இரண்டு வேட்பாளர் பட்டியலையும், காங்கிரஸ் கட்சி ஒரு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.,வின் மூன்றாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது. இதில் 28 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.
182 சட்டசபை தொகுதிகள் அடங்கிய குஜராத்தில், பா.ஜ.க இதுவரை 134 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. காங்கிரஸ் 77 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
அதிகமாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் கொள்கையை இந்த முறை பாஜக கைவிட்டுள்ளது. இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் அதிக எண்ணிக்கையில் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications