டெல்லி சட்டசபை சபாநாயகர் தேர்தல்- பாஜக வேட்பு மனுத்தாக்கல்!
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தற்காலிக சபாநாயகர் மதின் அகமது, டெல்லி சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. நாளை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எஸ்.திர் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் ஜெகதீஷ் முகி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கெனவே ஜெகதீஷ் முகியை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் நியமித்திருந்தார். ஆனால் அதை ஏற்க அவர் மறுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications