ராஜபக்சே மாநாட்டில் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் பங்கேற்பு: சு.சுவாமி தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சே தொடங்கி வைக்கும் மாநாட்டில் பாஜக மேலிடப் பிரதிநிதிகள் இருவர் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை தமிழக அரசும் தமிழகமும் கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் அதற்கு எதிராக ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி, ராஜபக்சே கொழும்பில் தொடங்கி வைக்க உள்ள மாநாட்டுக்கு பாஜக மேலிடம் 2 பிரதிநிதிகளை நாளை அனுப்பி வைக்கிறது என்று குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications