நடிகர் பின்னால் ஓடாமல், சசிகலாவுடன் கூட்டணி வைக்கலாம்.. பாஜகவுக்கு சு.சாமி அட்வைஸ்
டெல்லி: சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜக அதற்கு ஏற்ப ஒரு முகத்தை தேடி வருகிறது. ரஜினிகாந்த்தான் அவர்களின் கொள்கைகளுக்கு ஏற்றவர் என பாஜக தலைமை நினைக்கிறது.

ரஜினிகாந்த்தும் அரசியல் ஆசையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆனால் அவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களோடும் நெருக்கமானவர். எனவே தனிக்கட்சி தொடங்குவதுதான் அனைத்து மத ரசிகர்களையும் இணைக்க உதவும் என நினைக்கிறாராம். ஆனால் பாஜகவோ விடுவதாக இல்லை. ஆசை வார்த்தை கூறி அவரது பின்னால் தூதுவிட்டு வருகிறதாம்.
Even now I say that in TN rather than chasing cinema stars the BJP should invite ADMK of Sasikala join the NDA
— Subramanian Swamy (@Swamy39) May 24, 2017
இந்த நிலையில், சுப்பிரமணியன் சாமி இன்று வெளியிட்ட டிவிட்டில், "இப்போதும் நான் கூறுகிறேன், தமிழகத்தில் சினிமா ஸ்டார்கள் பின்னால் ஓடுவதை தவிர்த்து, சசிகலா தலைமையிலான அதிமுகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க பாஜக முயல வேண்டும்" என கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் சசிக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வந்த சுப்பிரமணியன் சாமி சில காலம் கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில், இப்போது மீண்டும் சசி ஆதரவு கருத்தை வெளியிட்டுள்ளார்.
-
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்












Click it and Unblock the Notifications