தேர்தல் வந்தா போதும்... வாய திறந்தாலே பொய்தான்.. மம்தா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் பாஜக
கொல்கத்தா: அரசியல் லாபத்திற்காகத் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது நான்கு முதல் ஐந்து பேர் திடீரென்று தன்னை சூழ்ந்து கொண்டு கார் மீது தன்னை தள்ளிவிட்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பரப்புக் குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல். இதனால்தான் அந்தச் சமயத்தில் எனது அருகில் எந்தவொரு போலீஸ் அதிகாரியும் இல்லை' என்று தெரிவித்திருந்தார். மேலும், காலில் கட்டுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படமும் வைரலானது.
இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்க பாஜக தனது ட்விட்டரில், "மம்தா மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலை ஒருவர் கூட நேரில் பார்க்கவில்லை. தங்களை அவமானப்படுத்தும் வகையில் குற்றஞ்சாட்டியதற்காக நந்திகிராம் மக்கள் அவர் மீது கோபத்தில் உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசியல் லாபத்திற்காக தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாகத் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. அதன்படி விரைவில் பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மம்தா பானர்ஜியும், இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது நான்கு முதல் ஐந்து பேர் திடீரென்று தன்னை சூழ்ந்து கொண்டு கார் மீது தன்னை தள்ளிவிட்டுத் தாக்குதல் நடத்தியதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.
-
சேலை குவியலுக்குள் புகுந்த திரிணாமுல் தலைவர்.. தட்டி தூக்கிய போலீஸ்.. அரங்கேறிய விசித்திர டிராமா! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications