குஜராத், ஹிமாச்சலில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும்.. ராஜ்நாத் சிங் உற்சாகம்!
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசங்களில் தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. மோடி பிரதமரான பிறகு அவரது சொந்த தொகுதிக்கு நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை நாடே உற்று நோக்கி வருகிறது.

இந்நிலையில் இரு மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. கிட்டதட்ட இருமாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் மற்றும் ஹிமாச்சல் ஆகிய இருமாநிலங்களிலும் பாஜக தெளிவான பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications