பிராடுத்தனம் செய்து பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் ஜெயிக்கும்: யஷ்வந்த் சின்ஹா
Recommended Video

டெல்லி: பிராடுத்தனம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா தலைமையிலான அரசு இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

கடத்தி வைக்கப்பட்ட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிச்சயம் காங்கிரஸை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பிராடுத்தனம் செய்து பாஜக வெற்றி பெறும். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார் சின்ஹா. பாஜகவில் இருந்து விலகிய அவர் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications