மோடி பதவியேற்பு: பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதை நாடெங்கிலும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை நடந்த புதிய அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். அமைச்சர்களும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதை தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் நேரடியாக பார்த்த பாஜக தொண்டர்கள், உற்சாகத்தில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். மோடி வெற்றி பெற்ற வாரணாசி, வதோதரா தொகுதிகள் விழாக்கோலம் கொண்டிருந்தன.
அனைத்து மாநில பாஜக அலுவலகங்களிலும் மாலை ஐந்து மணி முதல் தொண்டர்கள் கூடி ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்தும், பட்டாசு வெடித்தும், ஆடியும், பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெங்களூர் நகரில் கர்நாடக பாஜக சார்பில் 2 லட்சம் லட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
More From
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications