மோடி கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு- வாரணாசியில் பாஜகவினர் போராட்டம்!!
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வாரணாசியில் அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாரணாசி லோக்சபா தொகுதியில் நரேந்த்ரிஅ மோடி போட்டியிடுகிறார். இன்று அங்கு அவர் 2 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருந்தார். ஆனால் ஒரு இடத்தில் மட்டுமே கூட்டம் நடத்த மாவட்ட தேர்தல் நிர்வாகம் அனுமதி கொடுத்தது.
அதேபோல் கங்கையில் ஆரத்தி வழிபாடு நடத்தவும் மோடி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கும் முதலில் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. பின்னர் அனுமதி அளித்தது. இருப்பினும் தாம் ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று மோடி அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்துக்கு வெளியே பாரதிய ஜனதாவின் பெருந்திரளாக ஒன்று கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறமால் தடுக்க கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக!












Click it and Unblock the Notifications