கேரளாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு- வாகனங்கள் சேதம்!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் மலப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்ட காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இக்குண்டுவெடிப்பில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.
மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் கார் ஒன்றில் திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டது. இதில் கார் தீ பற்றி எரிந்தது.

கார் அருகே இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. போலீசார் நடத்திய சோதனையில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது தெரியவந்தது.
அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications