ஹரியானாவில் பேருந்தில் குண்டு வெடிப்பு- 12 காயம்
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பேருந்து ஒன்றில் குறைந்த தீவிரமுள்ள குண்டு வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பிப்லி மாவட்டத்தில் உள்ள சோனிபட் நகரிலிருந்து புறப்பட்டு சண்டிகர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் இருந்த குண்டு வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதில்12 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் குருஷேத்ரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் பேட்டரி போல இருந்த பொருள் வெடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, தடயவியல் நிபுணர்களும்,வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications