குடியரசு தின விழாவிற்கு எதிர்ப்பு... மணிப்பூரில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு - யாருக்கும் காயமில்லை!
இம்பால்: நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில், மணிப்பூரில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

66வது குடியரசு தின விழாவில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்துள்ளார். இதனால் நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
இந்த சூழலில், குடியரசு தினமான இன்று மணிப்பூரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவைச் சீர்குலைக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஐந்து தினங்களில் மட்டும் எட்டு முறை மணிப்பூரில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications