உ.பி.யில் வாயில் துணி திணிக்கப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கிய இளம்ஜோடி: கௌரவ கொலையா?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் இளம் ஜோடி மரத்தில் பிணமாகத் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள பிப்ரா கிராமத்தில் 20களில் உள்ள ஜோடி ஒன்று மரத்தில் பிணமாகத் தொங்கியதை உள்ளூர் மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆண் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்திருந்தார். சுடிதார் அணிந்திருந்த பெண்ணின் நெற்றியில் குங்குமம் இருந்தது. அவர்களின் வாயில் துணி வைத்து திணிக்கப்பட்டிருந்தது.
ஒரு வேளை குடும்பத்தாரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டவர்களை கொன்று மரத்தில் தொங்கவிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த ஜோடி யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவின் தொகுதி தியோரியா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது குறித்து மாநில பாஜக தலைவர் லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் ஆளுநர் பி.எல். ஜோஷிக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தர பிரதேசத்தில் அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications