உ.பி.யில் மரத்தில் பிணமாகத் தொங்கிய 16 வயது சிறுமி: பலாத்காரம் செய்து கொலை?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுமி காட்டுப் பகுதியில் உள்ள மரத்தில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜபாத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி செவ்வாய்க்கிழமை அன்று வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த அவரின் குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் சிறுமி அங்குள்ள காட்டுப் பகுதியில் மரத்தில் பிணமாகத் தொங்கியதை போலீசார் புதன்கிழமை காலை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தான் மரத்தில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். முன்னதாக பதாவ்னில் சகோதரிகள் இருவர் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications