மகளின் பெயிண்டிங்கை பணம் கொடுத்து வாங்கிய அமீர் கான்
மும்பை: மும்பையில் தனது மகள் ஏற்பாடு செய்திருந்த பெயிண்டிங் கண்காட்சிக்கு சென்ற பாலிவுட் நடிகர் அமீர் கான் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த தனக்கு பிடித்தமான தனது மகள் வரைந்த ஒரு படத்தை பணம் கொடுத்து வாங்கினார்.
50 வயதாகும் அமீர் கான் தற்போது குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட " டாங்கள்" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த கண்காட்சி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அமீர் கான் கூறியுள்ளதாவது, இது எனது மகள் இராவின் முதல் கண்காட்சியாகும். கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து படங்களும் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.
இதில் என் மனதை மிகவும் கவர்ந்த "புலியின் குகை" ( The Tiger's nest ) எனும் படத்தை நான் வாங்கியுள்ளேன்.
அமீர் கானுக்கு இரா மற்றும் ஜுனைட் எனும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தற்போது பிரபல இயக்குனர் கிரண் ராவுடன் வாழ்ந்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications