சொல்லி வைத்தது போன்று ஒரே மாதிரி ட்வீட் போட்ட பாலிவுட் பிரபலங்கள்: யார், யாரை காப்பியடிச்சது?
மும்பை: பாலிவுட் பிரபலங்கள் ஃபரா கான், ரித்திக் ரோஷன், ஜான் ஆபிரகாம், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் சொல்லி வைத்தது போன்று ஜியோ 4ஜி சேவையை வாழ்த்தி ஒரே மாதிரி ட்வீட்டை போட்டுள்ளனர். யார், யாரை காப்பியடித்தது என்று தெரியவில்லை.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக ஜியோ என்ற 4ஜி சேவை/w துவங்கியுள்ளது. துவக்க விழாவில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது தாய், மனைவி, மகள், மகன்களுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் பாலிவுட் பிரபலங்கள் சிலர் ஜியோவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளனர். அந்த ட்வீட்டில் ஒரு விஷயம் உள்ளது.
|
ஃபரா கான்
பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டரும், ஷாருக்கானின் நெருங்கிய தோழியுமான ஃபரா கான் ஜியோவை வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார்.
|
ரித்திக் ரோஷன்
ஃபரா கான் ஜியோ சேவையை வாழ்த்தி போட்ட அதே ட்வீட்டை தான் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும் ஒரு எழுத்து கூட மாறாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.
|
ஜான் ஆபிரகாம்
ஃபரா கான், ரித்திக் ரோஷன் ஆகியோரை போன்று இந்தி நடிகர் ஜான் ஆபிரகாமும் சொல்லி வைத்தது போன்று அதே ட்வீட்டை போட்டுள்ளார்.
|
காப்பியடிச்சு
ஜியோவை வாழ்த்தி பாலிவுட் பிரபலங்கள் சிலர் யாரை யார் காப்பியடித்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஒரே மாதிரி ட்வீட் போட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications