டெல்லியில் பல இடங்களில் குண்டு வைத்துள்ளோம்: போன் மிரட்டலால் பரபரப்பு
டெல்லி: டெல்லியின் பல்வேறு இடங்களில் குண்டு வைத்திருப்பதாக வந்த போன் அழைப்பை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் பணியாற்றும் எஸ்.பி.யின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் டெல்லியில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து எஸ்.பி. டெல்லி போலீசாருக்கு போன் செய்து தகவல் அளித்தார். இதை தொடர்ந்து டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது போலி மிரட்டலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த போன் அழைப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு நேற்று மாலை வந்துள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications