புனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி!
Recommended Video
புனே: தார் ரோடு முழுக்க தேசிய கொடியை போர்த்தி வைத்தது போல இருந்தது.. அந்த அளவுக்கு புனே மாணவர்கள் ஒன்றுகூடி தேசிய கொடியுடன் மெகா பேரணி நடத்தி தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. 71-வது குடியரசு தின விழா என்பதால் இதற்கான கொண்டாட்டங்கள் நேற்று முதல் பல பகுதிகளில் நடந்து வருகின்றன.

இதில் நாடே வியந்து பார்த்தது புனேவில் இந்திய இன்ஸ்டிடியூட் மாணவர்களின் ஒற்றுமையைதான்.. மொத்தம் 4 ஆயிரம் மாணவர்கள் ஒன்றுகூடி தேசிய கொடியுடன் பேரணி நடத்தினர்..
Mumbai: Students of the Indian Institute of Technology (IIT) Bombay took out a tricolor march in the campus yesterday. #RepublicDay (25.01.20) pic.twitter.com/kWsC6bebsr
— ANI (@ANI) January 26, 2020
அந்த மெகா மூவர்ண கொடியால் புனேவே அழகு பூண்டது.. பிரதான சாலையில் மாணவர்கள் சத்ரவதி சிவாஜி மகாராஜ், ராஜ்மதா ஜிஜாவ், தனாஜி மாலுசரே ஆகியோரின் உருவப்படங்களை தத்ரூபமாக உருவாக்கினர்.. இதில், தேசிய கொடியை மாணவர்கள் சாலையில் எடுத்து செல்லும் போட்டோக்களை ஏஎன்ஐ வெளியிட்டிருந்தது.
இதை பார்க்கும்போது, தார் ரோடு முழுவதும் தேடிய கொடி போர்த்தப்பட்டதை போல சிலிர்ப்பாக தென்பட்டது.. இதை கண்ட அம்மாநில மக்களே மூக்கின் மீது விரலை வைத்து கொண்டனர். ஐஐடி மாணவர்களின் மிகச்சிறந்த தேசபக்தியை இது வெளிக்காட்டியதுடன் அனைவரையும் புல்லரிக்க செய்துவிட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications