பாஜக அணிக்கு 317 இடங்கள்.. இது 'பெட்டிங் பார்ட்டிகள்' நம்பிக்கை!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 317 இடங்களைக் கைப்பற்றும் என்பது பெட்டிங் கட்டும் புக்கிகளின் கணக்காம்.
கிரிக்கெட் மட்டுமல்ல லோக்சபா தேர்தல் களமும் கூட 'பெட்டிங்வாசி'களால் களைகட்டிவிடுகிறது. இப்போது மே 16-ந் தேதி அன்று என்ன மாதிரியான தேர்தல் முடிவுகள் வரும் என்பதுதான் பெட்டிங்.

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 317 இடங்கள் கிடைக்கும் என்கின்றனர் புக்கிகள். இதனடிப்படையில் பெட்டிங் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் உ.பி, மகாராஷ்டிராவில் மொத்தம் 85 இடங்களை பாஜக அணி கைப்பற்றும்; ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக அணிக்கு ஸ்வீப் வெற்றி கிடைக்கும் என்பதெல்லாமும் கூட பெட்டிங் பாயிண்டுகள்.
பெட்டிங் கட்டி விளையாடினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்றாலும் கூட பண மோகமும் பெட்டிங் ஆசையும் யாரைத்தான் விட்டது!
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications