வீட்டு வேலைக்கு முனிம்மா வேண்டுமா?, ஆன்லைனுக்கு வாங்க: ட்விட்டரில் தீயாக பரவும் விளம்பரம்
மும்பை: வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவைப்படுபவர்கள் ஆன்லைனில் தேர்வு செய்யலாம் என்கிற விளம்பரம் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது.
தற்போது வீட்டு வேலைக்கு, குழந்தையை பார்த்துக் கொள்ள பெண்கள் கிடைப்பது பெரிய விஷமாக உள்ளது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆன்லைனில் பணிப்பெண்களை தேர்வு செய்வது குறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

bookmybai.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு வீட்டு வேலைக்கா, சமையலுக்கா, குழந்தைகளை பார்த்துக் கொள்ளவா, வயதானவர்களை கவனித்துக் கொள்ளவா எதற்கு ஆள் வேண்டுமோ தேர்வு செய்யலாம்.
இந்த விளம்பரம் ட்விட்டரில் தீயாக பரவியுள்ளது. வைரம் எல்லாம் வேஸ்ட் உங்கள் மனைவிக்கு பணிப்பெண்ணை பரிசளியுங்கள் என்ற வாசகத்துடன் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
விளம்பரத்தை பார்த்த பல பெண்கள் பணிப்பெண் தேடும் பிரச்சனை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் விளம்பரத்தை கிண்டல் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications